ஆசிரியர் : முனைவர்.எஸ்.பிரகாஷ், Ph.D,
விலை : ரூ.40/-
மதிப்புரை :
இன்று நாமும் , நம்மை காப்பாற்றிக்கொண்டிருக்கும் இயற்கை வளங்களும் எப்படியெல்லாம் அழிந்துகொண்டிருக்கின்றன என்பதை வகைப்படுத்தியோடு மட்டுமல்லாமல் பூமி எப்படி வெப்பமடைந்து வருகிறது என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இப்போதைய சந்ததியினரையும், வரும்கால சந்ததியினரையும் எச்சரித்துள்ளார்.





kalakunga - yaska - indha article or...
Very Interesting & so many unknown de...
hi read this