ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்தது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஜூலை டெலிவரிக்கான விலை 42 சென்டுகள் குறைந்து 77.40 அமெரிக்க டாலராக இருந்தது. பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 45 சென்டுகள் குறைந்து 78.37 ஆக வர்த்தகமாகியிருந்தது