Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இந்திய உணவுப் பணவீக்கம் 11.4%மாக உயர்வு

E-mail Print PDF

இந்தியாவின் உணவுப் பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. கடந்த வாரம் 9.53 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், இந்த வாரம் 11.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. பால் பொருள்கள், தானிய வகைள் மற்றும் பழங்களின் விலை அதிக அளவில் உயர்ந்ததன் காரணமாக உணவுப் பணவீக்கத்தில் இந்த அளவு அதிக உயர்வு ஏற்பட்டுள்ளது. அடிப்படை உணவுப் பொருள்களின் விலை 15.66 சதவீதமாக உயர்ந்ததும், தானிய வகைகளின் விலை 20.74 சதவீதம் உயர்ந்ததும், பால் 19.4 சதவீதமாக உயர்ந்ததும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும். மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப்பணவீக்கம், 10.55 சதவீதமாக உள்ளது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED