தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 727க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 112 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 816க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 31.80 ஆக இருந்தது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





