தமிழில் வெளியாகும் தமிழ்க்கணினி நூல்கள் மற்றும் மல்டிமீடியா சிடிக்களை உள்ளடக்கிய விற்பனையகம் தற்போது துவக்கப்பட்டுள்ளது. சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள (118) சாஃப்ட்வியூ நிறுவனம், தமிழ்க்கணினி நூல்கள், தமிழ் மென்பொருள் தயாரிப்பு, சிடி, டிவிடிக்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் தமிழ்க்கணினி நூல்கள் மற்றும் தமிழ் சிடிக்கள் உள்ளடக்கிய பிரத்யேக ஷோரூமை துவங்கி, பிற பதிப்பக தமிழ்க்கணினி நூல்களையும் விற்பனை செய்கிறது.
இவை பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு பெரிதும் பயன்படும். தமிழ்க்கணினி சார்ந்த பொருட்கள் இனி நமக்கு தேவையெனில் வேறெங்கும் சென்று அலையவேண்டிய அவசியமில்லை. தமிழ்க்கணினி சார்ந்த அனைத்து நூல்களையும், சிடிக்களையும் சாஃப்ட்வியூவிலேயே பெற்றுக் கொள்ளலாம். தொலைபேசி: 044-23741053, 9840738676 http://www.softview.in/publications.asp
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





