நாட்டின் கட்டமைப்பு, தொழில் முனைவு உட்பட பல்வேறு துறைகளில் 9,919 புதிய திட்டங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனக்கள் ரூ.7.95 இலட்சம் கோடி முதலீடு செய்துள்ளன. இதில் தனியார் நிறுவனக்கள் ரூ.4.52 இலட்சம் கோடியை 3,987 புதிய திட்டங்களுக்கும், அரசு சார்ந்த நிறுவனங்கள் ரூ.3.43 இலட்சம் கோடியை 5,932 முதல் கட்ட புதிய திட்டங்களுக்கும் முதலீடு செய்துள்ளன.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





