Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆப்பிளின் புதிய டிஜிட்டல் ஐபுக்

E-mail Print PDF

ஆப்பிள் இங்க் நிறுவனம் வியாழக்கிழமை அன்று அதன் புதிய மாடலான டிஜிட்டல் ஐபுக்2 ( iBOOKS 2 ) ஐ வெளியிட்டது. இதன் முக்கிய நோக்கம் என்னவெனில்,  ஐக்கிய அமெரிக்க கல்வி சந்தையில் வேகமாக முன்னேறவும் மற்றும் ஐபாட் கருவியை உலகமெங்கும் வெகுவிரைவில் பரப்புவதும் ஆகும்.

டிஜிட்டல் ஐபுக்2  ஐ பற்றி மேலும் ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், நுகர்வோர் மின்னணு மாபெரும் வெளியீட்டாளர்களான பியர்ஸன் பிஎல்சி, மெக்ரா-ஹில் மற்றும் ஹக்டன் ஹார்கோர்ட் இவற்றின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும் இந்த நிறுவனத்தினர் ஆப்பிள் ஐபாட் கருவியை தயாரிப்பதில் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக இதன் விற்பனையை பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், 90 சதவீதம் "ஐபுக்2 " ஐபாட் கருவி அமெரிக்காவில் விற்பனை ஆகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED