சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமை அதிகாரி கிறிஸ்டின் லகர்டே மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வருகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமை அதிகாரி கிறிஸ்டின் லகர்டே மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வருகிறார்.
மேலும் இதைப்பற்றி உலக பொருளாதார மன்றம் (WEF) வருடாந்திர கூட்டதில் திருமதி கிறிஸ்டின் லகர்டே இக்கும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவிற்கும் இடையே நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமை அதிகாரி இந்தியா வரும் போது வர்த்தக மற்றும் தொழில்துறையில் நீண்டகால பரிமாற்றத்திற்கான ஒப்பந்தங்களை பற்றி அவர்களுடன் விவாதிப்போம் என்று அவர் இறுதியாக தெரிவித்தார்
| < Prev | Next > |
|---|