Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஐசிஐசிஐ வங்கியின் Q3 நிகர இலாபம் உயர்ந்தது

E-mail Print PDF

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ அதன் கடந்த டிசம்பர் Q3 காலாண்டில் பரவலாக வட்டி வருமானம், கட்டணங்கள் மற்றும் குறைந்த விதிகளை அமல்படுத்தியதன் காரணமாக நிகர இலாபம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த வங்கியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதைப்பற்றி ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகி தெரிவிக்கையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நிகர இலாபம் ரூ 1437 கோடியாக இருந்தது என்றும் தற்போது டிசம்பர் Q3 காலாண்டில் நிகர இலாபம் ரூ 1728 கோடியாக உள்ளது என்றும் தெரிவித்தது.மேலும் நிகர வட்டி வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ 2710 கோடியாக உள்ளது என்றும் அதன் நிர்வாகி தெரிவித்தார்.

இறுதியாக அதன் அறிக்கை காலத்தில், வங்கியின் மொத்த வருமானம் ரூ 8,444.75 கோடியில் இருந்து ரூ 10,483.73 கோடியாக உயர்ந்துள்ளது என்று பிஎஸ்இ அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED