Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இந்திய ஸ்டேட் வங்கி அரசிடம் இருந்து $ 1.6 பில்லியன் பெறுகிறது

E-mail Print PDF

இந்திய நாட்டின் மிகப்பெரிய வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி  அதன் பங்குகளை விருப்பப்பட்டு ஒதுக்கீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திடம் இருந்து $ 1.6 பில்லியன் தொகையை பெறுகிறது என்று அந்த வங்கியின் சார்பாக தெரிவித்துள்ளது.

மேலும் இதைப்பற்றி ஸ்டேட் வங்கி தெரிவிக்கையில், மாநில வங்கிகளை பராமரிக்க வங்கிக்கு மார்ச் மாதத்திற்குள் குறைந்த பட்சம் 80 பில்லியன் தொகை தேவைப்படுகின்றது என்றும்  இதன் மூலம் 8 சதவிகிதம் என்ற இலக்கை உறுதி செய்ய முடியும் என்றும் ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Wednesday, 01 February 2012 06:46 )  

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED