Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அமேசான் வலைத்தளம் இந்தியாவில் Junglee.com மை அறிமுகம் செய்கிறது

E-mail Print PDF

அமேசான் வலைத்தளம் வியாழக்கிழமை அன்று அதன் உலக வணிக போர்டல் Junglee.com மை இந்தியாவில் தொடங்க இருக்கின்றது.

இந்த வணிக வலைதளத்தில் சுமார் 14,000 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலக பிராண்டுகளின் 12 மில்லியன் பொருட்களை ஆன்லைனில் கொண்டு வருகின்றது என்று சியாட்டில் நடந்த அந்த நிறுவனத்தின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அதன் விற்பனை முறை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விற்கு பதில் அளிக்கையில், வலைதளத்தின் கடைக்காரர்கள் விலையின் அளவை ஒப்பிட்டு பார்க்க அனுமதி அளிக்கப்படுகின்றது என்றும் ஆனால் மிக உண்மையான விற்பனை அனைத்தும் அதன் மூன்றாம் தரப்பு விற்பனை நெட்வொர்க் மூலம் தான் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தது

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED