பெங்களூரில் இன்று நடந்த இந்திய பிரீமியர் லீக் " ஐந்தாவது பதிப்பிற்கான" வீரர்கள் ஏலத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ரவீந்திர ஜடேஜாவை இரண்டு மில்லியன் (தோராயமாக ரூ 9,72 கோடி) க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏலம் எடுத்துள்ளது.

இதைப்பற்றி இந்திய பிரீமியர் லீக் மேலும் தெரிவிக்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும் இடையில் நடந்த கடுமையான போட்டிகளுக்கு நடுவில் ( "டை பெரெக்கர் முறையில்" ) சௌராஷ்டிரா ஆல்ரௌண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜாவை $ 100,000 (அதிகபட்சமாக $ இரண்டு மில்லியன் ) க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முகவாண்மை அந்த அணிக்காக வாங்கியது என்று ஐபிஎல் தெரிவித்தது
| < Prev | Next > |
|---|