இந்தியாவின் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலமான பீகாரின் பொருளாதார வளர்ச்சி 11 % சதவிகிதமாக அதிகரித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலமான பீகாரின் பொருளாதார வளர்ச்சி 11 % சதவிகிதமாக அதிகரித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதைப்பற்றி பீகார் மாநிலத்தின் நிதி இலாகா மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி அவர்கள் தெரிவிக்கையில், பீகாரின் பொருளாதாரம் 2004-05 முதல் 2010-11 வரை 11.36 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை பெற்று உள்ளது என்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி முந்தைய ஐந்து ஆண்டுகளில் வருடத்திற்கு சுமார் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக அவர் கூறும் பொது, ஆய்வின் படி சென்ற 2010-11 ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 14.8 சதவிகிதம் ஆகும் என்றும் இது மாநில வளர்ச்சிக்கு ஒரு நல்ல அறிகுறி ஆகும் என்றும் அவர் கூறினார்.
| < Prev | Next > |
|---|