5 வங்கிகள் ஒரே நாளில் திவால்!

E-mail Print PDF

பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் திவால் ஆகிவருகின்றன. கடந்த மாதம் புகழ்பெற்ற புத்தக நிறுவனமான ரீடர்ஸ் டைஜெஸ்ட் திவால் நோட்டீஸ் கொடுத்தது .

இந்நிலையில்   இம்மாதம் 4ம் தேதி ஒரே நாளில் அமெரிக்காவில் 5 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. பர்ஸ்ட் பாங்க் ஆப் கான்சாஸ், இன்பாங்க், வான்டன்ஸ் பாங்க், பர்ஸ்ட் ஸ்டேட் பாங்க், பிளாட்டினம் கம்ப்யூனிட்டி ஆகிய வங்கிகள் திவாலாகியுள்ளன.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை மீட்க பெடரல் டெபாசிட் நிறுவனம் முயற்சித்து வருகிறது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED