நாள்தோறும் பெருகிவரும் அலைபேசி சேவையினால் பெரிய நிறுவனங்கள் கோதாவில் இறங்கியுள்ளன. சில வருடங்களுக்கு முன்பு வரை அலை பேசி என்பது பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கு முடிந்தது.
ஆனால் ரிலையன்சின் வருகை சாமான்யர்களுக்கெல்லாம் அலைபேசி கிடைத்தது வெறும் 500 ரூபாயில் அதைத்தொடர்ந்து நிறுவனங்கள் கொடுத்த சலுகைகள் அனைத்து மக்களும் இன்று அலைபேசி வைத்திருக்கும் நிலைமைக்கு மாறிவிட்டது என்றாலும் சமீபகாலமாக ஒரு நிறுவனம் அளிக்கும் அதே கட்டணத்தை மற்றும் கட்டண சலுகைகளை மற்ற நிறுவனங்களும் தந்தனர். ஆனால் டாடா டொக்கோமா வினாடிகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யர்த்தை அளித்தது.
ஏனெனில் நாம் பேசி வினாடிகளுக்கு மட்டுமே பணம் வசூலிக்கிறது. ஆனால் மற்ற நிறுவனங்கள் ஒரு அழைப்புக்கு என்று கட்டணத்தை நிர்ணயித்திருந்தன. அதனால் டாடாவிற்கு நாள்தோறும் புதிய வாடிக்கையாளர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
இது குறித்து ஒரு சிறிய விவாத்தையும், ஓட்டெடுப்புயும் தமிழ்வணிகம்.காம் சார்பில் துவங்கியிருக்கிறோம். உங்களின் மேலான ஒட்டையும் , கருத்துக்களையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,. நன்றி!
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (3)
-
|59.96.24.xxx |2009-09-09 01:34:03 காலம்உண்மையில் அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இதே நிலைமையை தொடர்ந்து அளிக்க உள்ளதாகத்தானே தெரிவித்துஉள்ளது
-
|117.201.18.xxx |2009-09-08 10:33:33 வான்முகிலன் - எந்தச் சலுகையென்றாலும் பணம் நம் பணம்...ஐயா, டொகோமோ அளித்திருக்கும் வினாடிக்கு பைசா என்பது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் ஒன்று தனக்கு வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்காக பல்வேறு சலுகைகளை அளிக்கும். அதைப்போலவே இந்தத் திட்டமும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இன்னும் சில மாதங்கள், ஏன், சில நாட்கள் கழித்து அதன் நிலையைப் பாருங்கள்.
நன்றி.
Powered by !JoomlaComment 4.0 beta2
| < Prev | Next > |
|---|






i think they are the main gsm service providers...
few months before these all companies gave the 100 free SMS service at daily rental price...
first AIRCEL stop that servie...
after that AIRTEL stopped.
then vodafone...
so all the three companies are does the same thing...
but tata is ready to give the second pulse...
i can assure even if they stop the service they wont charge more than what the other companies are charging....
so my point of view...
it is valid...