தங்கம் வெள்ளி விலை நில‌வ‌ர‌ம்

E-mail Print PDF

யுவா, சென்னை

தங்கம்- வெள்ளி சந்தையில் இன்றும் ஏறுமுகமே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 ம், பார் வெள்ளி ரூ.1250 ம் அதிகரித்துள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்)தங்கத்தின் விலை ரூ.1687 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.18140 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.13496 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.32.60 க்கும், பார் வெள்ளி ரூ.30,475 க்கும் விற்கப்படுகிறது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Thursday, 20 May 2010 08:07 )  

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED