உயர் ரக கார் உற்பத்தியாளர்களான ஆடி இந்த வருடம் அதன் புதிய ஏழு மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது என்று அந்த நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் ஆடி மற்றும் மிகை கார் பிராண்ட் தயரிப்பாளர்களான வோல்க்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் ஏழு புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் தற்போதைய நெட்வொர்க்குடன் மேலும் 10 விநியோகஸ்தகர்களை இணைக்க இருக்கின்றது என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடி இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 5,500 கார்கள் விற்பனை செய்தது என்றும் இந்த காலாண்டில் 8,000 கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





