மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் (MSIL) குறைந்த விலையில் 150 புதிய அம்சங்கள் நிரம்பிய ஒரு குறுகிய பதிப்பு காரான புதிய ஸ்விஃப்ட் டி-சையர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் (MSIL) குறைந்த விலையில் 150 புதிய அம்சங்கள் நிரம்பிய ஒரு குறுகிய பதிப்பு காரான புதிய ஸ்விஃப்ட் டி-சையர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
மேலும் புதிய மாடலை அறிமுகப்படுத்தி கூறியதாவது, சந்தையில் சக போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாருதி இந்த காரை அறிமுக்கப்படுதியது என்று கூறினார். மேலும் பெட்ரோல் வகைகள் உள்ள கார்கள் ரூ 4.79 லட்சம் முதல் ரூ 6.54 லட்சமாக இருக்கும் என்றும் டீசல் பதிப்புகள் ரூ 5.80 லட்சச்தில் இருந்து ரூ 7.09 லட்சமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பெட்ரோல் வகைகள் உள்ள கார்கள் ஒரு லிட்டர்க்கு 19.1 கிமீ தூரத்தையும் டீசல் பதிப்புகள் ஒரு லிட்டர்க்கு 23.4 கிமீ தூரத்தையும் கடக்கும் திறனை கொண்டிருக்கும் என்றும் மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தது.