இரு சக்கர மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களான ஹோண்டா அதன் மேம்பட்ட புதிய பதிப்பான டியோவை ரூ 42,362 இக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
இரு சக்கர மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களான ஹோண்டா அதன் மேம்பட்ட புதிய பதிப்பான டியோவை ரூ 42,362 இக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
மேலும் இதைப்பற்றி "ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) " தெரிவிக்கையில், இந்த புதிய டியோவானது உலக மோட்டோ-வண்டி ஸ்டைலிங் அமைப்பை கொண்டது என்றும் முந்தைய 102 சிசி என்ஜினிக்கு பதிலாக இதில் புதிய மேம்பட்ட 110 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றும் அதன் நிர்வாகி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.