Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மரிகோ நிறுவனத்தின் நிகர இலாபம் அதிகரிப்பு

E-mail Print PDF

எஃப்எம்சிஜி நிறுவனமான மரிகோ டிசம்பர், 2011 முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் அதன் நிகர இலாபம் ரூ 84.11 கோடியாக அதிகரித்துள்ளது  என்று அந்த நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதைப்பற்றி தெரிவிக்கையில், நிறுவனம் இதற்கு முந்தைய நிதி தொடர்புடைய காலத்தில் ரூ 69,52 கோடி நிகர லாபத்தை ஈட்டியது என்றும் தற்போது அது உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இறுதியாக நிகர விற்பனையை பற்றி கூறுகையில், டிசம்பர், 2011 முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின்  நிகர விற்பனை ரூ 1,057.81 கோடி உயர்ந்தது இருகின்றது என்றும் இது அதற்கு முந்திய நிதி ஆண்டில் (2010)  ரூ 817,73 கோடியாக  இருந்தது என்றும் பிஎஸ்இ-க்கு அறிக்கை தாக்கல் செய்து மரிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.