Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜிவாரி நிகர இலாபம் 14% சரிவு

E-mail Print PDF

உரங்கள் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமான ஜிவாரி தொழிற்சாலை லிமிடெட்  டிசம்பர் 31, 2011 முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர இலாபம் 14 சதவீதம் சரிவடைந்து ரூ 31.38 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் இதைப்பற்றி அட்வேன்ஸ் குழுவின் ஒரு பகுதியாக உள்ள ஜிவாரி நிறுவனம் கூறுகையில், இந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகர இலாபம் சரிவடைந்துள்ளது என்றும் இது அதற்க்கு முந்திய நிதி ஆண்டில் (2010) ரூ 36,57 கோடியாக இருந்தது என்றும்  தெரிவித்துள்ளது.

இறுதியாக நிறுவனத்தின் நிகர விற்பனையை பற்றி கூறுகையில், நிறுவனத்தின் நிகர விற்பனை இதற்கு முந்திய ஆண்டில் (2010) ரூ 1,524.06 கோடியாக இருந்தது என்றும் அது தற்போது 22 சதவீதம் உயர்ந்தது  ரூ 1,856.19 கோடியாக இருகின்றது என்றும் ஜிவாரி தெரிவித்துள்ளது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.