Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2012ல் சாலை மேம்பாட்டிற்கு ரூ.1,500 கோடி : மும்பை மாநகராட்சி

E-mail Print PDF
2012ல் சாலை மேம்பாட்டிற்கு ரூ.1,500 கோடி : மும்பை மாநகராட்சி
வரும் புத்தாண்டில் ரூ.1,500 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளை முடிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி திட்ட தலைவர் திலீப் கூறுகையில்,
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க,ரூ.1,512 கோடி மதிப்பிலான 26 கிலோ மீட்டர் சாலையை மும்பையில் மேம்படுத்தவுள்ளோம்.  2011ம் ஆண்டு திறக்கப்பட்ட மேம்பாலங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.  மும்பையின் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்படுத்தப்படவுள்ள சாலையில் மூன்று மேம்பாலங்கள்,ஒரு ரயில் பாலம், ஒரு நெடுஞ்சாலை அமையும் என்றார்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED