2011ம் ஆண்டில் ரூ.1,700 கோடி வருமானம் : திருப்பதி பாலாஜி கோவில்
நாட்டின் பணக்கார கடவுளான திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் 2011ம் ஆண்டின் வருமானம் 22 மில்லியன் பக்தர்கள் வருகையுடன் ரூ.1,700 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்களின் உண்டி காணிக்கை,தங்க நகைகள் டெபாசிட்டிக்கு வங்கிகள் தந்த வட்டி மூலம் ரூ.1,700 கோடியும், தினசரி தரிசன டிக்கட்
விற்பனை மூலம் ரூ.200 கோடியும் கோவிலுக்கு வருமானம் கிடைத்துள்ளது.
மேலும் தங்க,வெள்ளி, வைர நகைகள் மூலம் பலகோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
நாட்டின் பணக்கார கடவுளான திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் 2011ம் ஆண்டின் வருமானம் 22 மில்லியன் பக்தர்கள் வருகையுடன் ரூ.1,700 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.