இந்தியா மற்றும் அமெரிக்கா தமது பூகோள கூட்டுறவை வலுப்படுத்த "வியக்கத்தக்க முன்னேற்றம்" என்ற அடிப்படையில் அதன் உள்நாட்டு அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள உள்ளன.
இந்தியா மற்றும் அமெரிக்கா தமது பூகோள கூட்டுறவை வலுப்படுத்த "வியக்கத்தக்க முன்னேற்றம்" என்ற அடிப்படையில் அதன் உள்நாட்டு அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள உள்ளன.
இதைப்பற்றி இருநாட்டு செயலாளர்களான ஹிலாரி கிளின்டன் மற்றும் இந்திய தூதர் நிருபமா ராவ் ஆகியோற்கிடையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் அவர்கள் அளித்த பேட்டியில் இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். மேலும் விவாதத்தில், ஈரான் மீது ஐக்கிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அமல்படுத்திய தடைகள் பற்றி விரிவாக விவாதித்தனர்.