Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஐக்கிய அமெரிக்க தூதரகம் கூடுதலாக 14 சதவிகிதம் விசாக்களை இந்தியாவிற்கு வழங்குகிறது

E-mail Print PDF

ஐக்கிய அமெரிக்க தூதரகம் இனி ஒவ்வொரு ஆண்டும்  கூடுதலாக 14 சதவிகிதம் விசாக்களை  இந்தியாவிற்கு வழங்க இருகின்றது என்று அதன் அரசு ஆணையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதைப்பற்றி மேலும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அமைச்சகம் தெரிவிக்கையில், இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் சுற்றுலா துறையில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது போல இனி நமது நாடும் சுற்றுலா துறையில் அதிக கவனம் செலுத்தும் என்றும் இதற்கு ஏற்றாற்போல் இனி ஒவ்வொரு ஆண்டும்  கூடுதலாக விசாக்களை மற்ற நாடுகளுக்கு ( குறிப்பாக இந்தியா ) வழங்க இருகின்றது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் ஐக்கிய அமெரிக்க தூதரகத்தில் உள்ள கான்சல் விவகார அமைச்சர் ஜேம்ஸ் டபிள்யூ ஹெர்மன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , 2020 இற்குள் சுமார் 14 சதவிகிதம் விசாக்களை அமெரிக்கா சார்பில் வழங்க இருகின்றோம் என்றும் இந்த விசா விண்ணப்ப செயல்முறை 2020 இற்குள்  2.1 மில்லியன் அளவை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED