மும்பை பல்கலைக்கழகம் குறைந்த விலை கணினி சாதனனங்களை தயாரிக்கும் ஆகாஷ் நிறுவனத்திடம் இருந்து 25 ஆயிரம் கணினி வாங்க இருகின்றது என்று பல்கலைக்கழக சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் இதைப்பற்றி தெரிவிக்கையில், இந்த ஆகாஷ் ஒன்றின் விலை சுமார் ரூ 1138 ஆகா இருக்கும் என்று தெரிவித்துள்ளது.இது எங்கள் பல்கலைக்கழக அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லா கல்லூரிகள் மற்றும் துறைகளுக்கும் வழங்கப்படும் என்றும் இதற்கான முதல் கட்ட கோரிக்கைகளை இந்த வாரம் ஆகாஷ் நிறுவனத்திற்கும் மற்றும் இதர கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் மும்பை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





