Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இலங்கைக்கான இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.5 லட்சம்

E-mail Print PDF

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற ஆண்டு (2011) சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.5 லட்சம் ஆகும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

இலங்கை நாட்டின் சுற்றுலா துறையின் சென்ற ஆண்டு வளர்ச்சியில் 20%  சதவிகிதம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது என்றும் ஜனவரி முதல் நவம்பர் 2011 வரை, இலங்கையில் சுமார் 7.5 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்று வந்துள்ளனர் என்று அந்த நாட்டின் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

மேலும் இதைப்பற்றி கொழும்பில் உள்ள இந்திய ஹை கமிஷன் அதன் அறிக்கையில் தெரிவித்தது என்வென்றால், 2011 ல் இலங்கை தேசங்களுக்கு சுமார் 2 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்ய உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED