தமிழ்வணிகத்தின் சார்பில் வாசகர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வாசகர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் தற்போது பங்குவர்த்தகத்தில் நிப்டி ப்யூச்சர்ஸ் எப்படி இருக்கும் என்று பங்குவர்த்தகத்தில் சிறந்த டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் எடுத்துரைக்கும் கணிப்புகள் தினமும் காலையில் வழங்கப்படுகிறது என்பதை நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக பிரபலமான டைகர்சொல்யூசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை உங்களுக்கு நாங்கள் அளிக்க உள்ளோம்.
எனவே இச்சேவையை அனைவரும் பயன்படுத்தி நல்லமுறையில் இலாபம் ஈட்டிட எங்கள் வாழ்த்துக்கள்.
மேலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெருகிவரும் சூழ்நிலையில் யாருக்கு எந்த மாதிரியான இன்சூரன்ஸ்களை எடுப்பது போன்ற பல்வேறு குழப்பங்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது . எனவே அக்குறையை போக்க இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து யார் யாருக்கு எந்தெந்த பாலிசி, என்ன லாபம், என்ன வசதிகள் என அனைத்து தகவல்களையும் துல்லியமாக தர இருக்கிறோம். அதோடு வெளிநாட்டு வாழ் மக்களுக்கு எங்கிருந்தாலும் அங்கிருந்துக்கொண்டே இன்சூரன்ஸ்களை6யும் , பங்கு எடுத்துக்கொள்ளும்படியான சேவையை நாங்கள் அடுத்த மாதம் முதல் அளிக்க உள்ளோம் என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களுக்கு உதவ நாங்கள் என்றும் காத்திருக்கிறோம்.
உங்கள் ஆதரவுகளே எங்கள் ஆக்கங்கள்.
உங்கள் ஆதரவுகளே எங்கள் ஆக்கங்கள்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








kalakunga - yaska - indha article or...
Very Interesting & so many unknown de...
hi read this