யுவா, சென்னை
டாடாநானோ - வரமா? சாபமா?

ஆசிரியர்: இர.அருள்
பதிப்பாளர்: பசுமை வெளியீடு
Price: $ 5 (approx...Rs.225.00)
மொ.பக்கம்: 51
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு நானோ கார் என்பது தான் இந்தியாவில் பரபரப்பு செய்தியாக உள்ளது. நான்கு பேர் அமரக்கூடிய 624 சிசி டாடா கம்பெனி தயாரிப்பின் நானோ உலகிலேயே மிக மலிவான கார். முகவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயில் கிடைக்கும் இந்தக் காரினால் இந்தியாவின் போக்குவரத்து முறையே மாறிவிடும் என நம்பப்படுகிறது.
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே நானோவை உருவாக்கியதாக கூறுகிறார் ரத்தன் டாடா. இத்தகைய தரத்தினை கொண்ட இந்த கார் மக்களுக்கு வரமா அல்லது சாபமா என்பதைப் பற்றி பல அரிய தகவல்களோடு ஆசிரியர் இர.அருள் அருமையாக எழுதியுள்ளார்..
இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில
* கார் இல்லா வளர்ச்சி
* சென்னை - திட்டமிட்டு ஒழிக்கப்பட்ட பேருந்துகள்
* வழிகாட்டு சிங்கப்பூர்
* டாடாநானோ - வரமா? சாபமா?
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





