தொடங்கிய குறுகிய காலத்திலேயே தமிழ் வணிகம் இணைய உலகில் தனித்துவம் பெற்றிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் வாசகக் கண்மணிகளாகிய நீங்கள் தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. புதிய புதிய விஷயங்களுக்கு ஆர்வத்துடன் ஆதரவளிக்கும் உங்கள் பெருந்தன்மைக்குத் தலை வணங்குகிறோம். காலத்துக்கேற்ற வகையில் வாசகர்களின் நாடித் துடிப்பறிந்து இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது தமிழ் வணிகம் நிர்வாகத்தின் தணியாததாகம்.
அந்த வரிசையில் ""சாதனை நாயகர்கள்" என்ற தொடர் தமிழ் வணிகத்தில் வெளியாக இருக்கிறது. வர்த்தகத் துறை மட்டுமல்ல பல்வேறு துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் தங்கள் வெற்றியின் இரகசியத்தை மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்கள்.

மறவாமல் பாருங்கள்!! வெற்றிக்கதவுகளை தட்டியவர்களின் அனுபவங்கள் உங்களையும் தட்டவைக்கும்!!
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!