தமிழ்வணிகம்.காம் -ன் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த நபர்களினை தேர்வு செய்து அவர்களின் அனுபவங்களையும், நோக்கஙகளையும் அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் சாதனைநாயகர்கள் என்ற பகுதியை தமிழ்வணிகம்.காம் நடத்திவருகிறது. இந்த வாரம் கணினிக்கல்வியின் எதிர்காலம்? குறித்து பிரபல கணிப்பொறி எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களுடனான நேர்க்காணல் நாளை வெளிவர இருக்கிறது.மறக்காமல் படித்துபின் உங்கள் கருத்துக்களையும் எங்களுக்குத் தாருங்கள்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





