நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஜசி , கடந்த டிசம்பருடன் முடிந்த காலத்தில் புதிய பிஸினஸ் பிரீமியத்தில் ரூ.67,135.32 கோடி திரட்டியுள்ளது. நாடு முழுவதும் 23 லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ரூ.95,000 கோடி திரட்டி 26% வளர்ச்சியை தந்துள்ளனர்.
தனியார் லைப் இன்சூரன்ஸ் திட்டங்களில் எஸ்பிஜ 9% வளர்ச்சியும், ரிலையன்ஸ் 10% நஷ்டத்தையும்,ஜசிஜசிஜ லைப் ரூ.5,130.23 கோடி வளர்ச்சியும் கண்டுள்ளது.
லைப் இன்சூரன்ஸ் இல்லாத மற்ற இன்சூரன்ஸ் துறையின் மொத்த வருவாய் ரூ.14,394.69 கோடியுடன் 24.57% வளர்ச்சி கண்டுள்ளது. இதில் 70% பப்ளிக் செக்டார் யூனிட்கள் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





