Tuesday, 18 October 2011 16:34
New Insurance plan by Federal Insurance
"லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான் : பெடரல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான பெடரல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வாடிக்கையாளர்களாஇக் கவர "லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான்' மூலம் காப்பீடுதாரர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ், வரிச்சலுகை பெற வகை செய்யப்பட்டுள்ளது.ஊக்கத் தொகைகள், உத்தரவாத சேர்ப்புகள், ஆயுள் காப்பீடு ஆகிய முத்தரப்பு பயன்களை ஒருங்கே கொண்ட இத்திட்டத்திற்கு குறைந்தபட்ச பிரிமியம், 20 ஆயிரம் ரூபாய். மாதம் 2,500 ரூபாய் வீதம், சுலப தவணைகளில் பிரிமியம் செலுத்தும் வசதியும் உண்டு. இக்காப்பீட்டு திட்டத்தில் சேரும் பெண்களுக்கு, ஒரு கூடுதல் பிரிமிய தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், 10, 15, 20 மற்றும் 25 ஆண்டு காலத்திற்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான பெடரல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர "லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.