குழந்தைகளுக்கு புதிய காப்பீட்டு திட்டம் : ஜடிபீஜ வங்கி
ஒரு மாத குழந்தை முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சைல்ட்சூரன்ஸ் என்னும் புதிய காப்பீட்டு திட்டத்தை ஜடிபீஜ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் கூறியதாவது:
அதிகரித்து வரும் கல்வி செலவுகளை சமாளிக்கும் வகையில் இணை ஆயுள் காப்பீடு, உத்தரவாத லாயல்டி, கல்வி ஆதரவு பலன், எதிர்கால பிரீமியத்துக்கு ரொக்கத் தொகை, கல்வி ஆதரவு பலன் முதலிய பலன்களை இப்பாலிசி கொண்டுள்ளது. ஆண்டு பிரீமியம் ரூ.25,000 முதல் ரூ.1 இலட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டு 10 முதல் 25 ஆண்டுகளுக்கு இடையிலான காப்பீட்டு காலத்தை தேர்ந்தெடுக்கலாம் என்றார்.
ஒரு மாத குழந்தை முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சைல்ட்சூரன்ஸ் என்னும் புதிய காப்பீட்டு திட்டத்தை ஜடிபீஜ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.