ரூ.4,000 கோடி இழப்பு !

E-mail Print PDF
மும்பையில் தீவிரவாத தாக்குதலால் தொழில் துறைக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அசோசேம் அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஒவ்வொரு நாளும் கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் குறைந்தபட்சம் ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதுவரை மூன்று, நான்கு நாட்களில் வர்த்தகம் முடங்கியதால் ரூ.4,000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். திரைப்படம், டிவி துறையினருக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தாஜ் ஓட்டல் ஐசிஐசிஐ லம்பர்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூர் செய்துள்ளது. டிரைடன்ட் ஓட்டல் யுனைடட் இந்தியாவில் இன்சூர் செய்துள்ளது.

தீவிரவாதிகளின் சேதங்களுக்காக இந்த ஓட்டல்களுக்கு பல கோடிகள் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். ஆனால், பாதுகாப்பு படையினரின் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு காப்பீடு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Monday, 10 August 2009 17:56 )  

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED