தனியார் நிறுவனங்களில் இனி 10 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தாலே பிஎப் கட்டாயம் என விரைவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
20 தொழிலாளருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்கள் பிஎப் பிடித்தம் செய்து, தங்கள் சமபங்குடன் கட்ட வேண்டியது கட்டாயம் என இப்போது சட்டம் உள்ளது. இதன்மூலம் 4 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதை 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களுக்கு கட்டாயமாக்க மத்திய தொழிலாளர் நலத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், நாடு முழுவதும் 3.2 லட்சம் சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த 42 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
இதுபற்றி மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஹரீஷ் ராவத் கூறுகையில், சட்டம் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறிவிப்பு வரும் என்றார்.
நாட்டின் 99.6 சதவீத சிறு, நடுத்தர நிறுவனங்களில் 10 முதல் 19 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த சட்டம் அமலானால் தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்களின் பணிச்சுமை கூடிவிடும். அதற்கேற்ப ஊழியர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்று அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலாளர்களின் எதிர்கால சேமிப்பு கருதி பிஎப் அமைப்பை அரசு கண்காணித்து வருகிறது. தொழிலாளர்களின் ஒவ்வொரு ரூ.100 வருவாய்க்கும் ரூ.13.50 பிஎப் நிதியாக பிடித்தம் செய்வதுடன், பணியாற்றும் நிறுவனமும் சம பங்கை அளிக்கிறது. அந்த நிதிக்கு இந்த ஆண்டும் 8.5 சதவீத வட்டி கிடைக்கும்.
புதுடெல்லி, ஜூன் 13: தனியார் நிறுவனங்களில் இனி 10 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தாலே பிஎப் கட்டாயம் என விரைவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!