Saturday
Jul 31st
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ப்யூச்சர் ஆனந்த்: புதிய பாலிசி

E-mail Print PDF
இத்தாலியை சேர்ந்த ஜெனரலி இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இந்தியாவின ப்யூச்சர் குழுமம் இணைந்து ப்யூச்சர் ஜெனரலி என்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தை கூட்டாக தொடங்கியுள்ளன. அதன் சார்பில் ப்யூச்சர் ஆனந்த் பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்நிறுவன தென்னிந்திய வர்த்தக தலைமை அதிகாரி சரவணா கூறியதாவது: குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் பிரீமியம் செலுத்தி நிறுத்திய பிறகும் ஆயுள் முழுவதும் இன்சூரன்ஸ் வசதி பெறும் இருவழி திட்டம் இது. குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை பிரீமியம் கட்டலாம். 12 முதல் 62 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். ஒப்புக் கொண்ட காலத்துக்கு பிரீமியம் செலுத்தி விட்டால் போதும். 99 வயது வரை இன்சூரன்ஸ் கிடைக்கும். 

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Monday, 10 August 2009 17:59 )  
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED