இந்தியாவில் இயங்கிவரும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் டாடா AIG இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஒன்றாக திகழ்கிறது. அந்நிறுவனம் பல்வேறு பாலிசி திட்டங்களை தனதுவாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டு வருகிறது. தற்போது குறிப்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்காக Life Assure Career Builder பாலிசி ஒன்றை அறிவித்துள்ளது.
இப்பாலிசி மூலம் குழந்தையின் 18வது பிறந்த நாளுக்கு 20% , 21 வது பிறந்த நாளின் போது 20% , 24வது பிறந்தநாளின் போது [R, Sriram] 20% and on 27th Birthday 40% ம் பணம் கிடைக்கும். அதாவது கல்லூரியில் நுழையுமபோதும், பின் மேற்படிப்பிற்காகவும், பின் திருமணம் போன்று இதர விஷயங்களுக்கும் இப்பணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த பாலிசியின் இன்னோரு சிறப்பம்சம் :
* 10% on Sum Assured will be payable if the policy runs for more than 10 years and it is payable on maturity or on death.
* Compounded Revisionary Bonus (RB) is declared by the company from the 1st policy year onwards.
* It is projected at 5% on Sum Assured+already accrued RB. Also, Terminal Bonus.
* Minimum entry age is 0 years, with a maximum of 15 years. The policy matures at age 27.
* அப்படியே பாலிசிதாரர் இறந்தார் என்றாலும் பாலிசியை இந்நிறுவனமே தொடர்ந்து பணம் கட்டும்,
இதுபோன்ற பல்வேறு வசதிகள் இப்பாலிசியின் மூலம் கிடைக்கின்றது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தபடியே இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர விஷூவல் மீடியா நிறுவனம் டாடா ஏஐஜி நிறுவனத்துடன் இணைந்து உங்களுக்கு ஏற்பாடு செய்து தர தயாராக இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு
இதுபோன்ற பல்வேறு வசதிகள் இப்பாலிசியின் மூலம் கிடைக்கின்றது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தபடியே இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர விஷூவல் மீடியா நிறுவனம் டாடா ஏஐஜி நிறுவனத்துடன் இணைந்து உங்களுக்கு ஏற்பாடு செய்து தர தயாராக இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு
murali@visualmediaa.com, Sriram.R@tata-aig.com
என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு மடல் அனுப்புங்கள்.,
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





