Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேக்ஸ் நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் -ன் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டம்

E-mail Print PDF
இந்தியாவில் எல்ஐசி யின் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வளர்ந்துவரும் ஆயூள் காப்பீட்டு நிறுவனமான மேக்ஸ் நியூயார்க் ஆயூள் காப்பீட்டு நிறுவனம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு SMART INVEST PENSION PLUS என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முழுவதும் ஓய்வூதிய அடிப்படையில் வெளிவந்துள்ள இத்திட்டத்தின் பயன்கள் :
  • ஆயுள் வரை மாதம்தோறும் ஓய்வூதியம்
  • யாரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை
  • இத்திட்டத்தில் சேர எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது
  • 50 வயதிலிருந்து ஒய்வூதியம் பெறறுக்கொள்ளும் வசதி
  • மூன்றில் ஒரு பங்கு 50 வயதில் இருந்து 60 வயதுக்குள் எடுத்துக்கொள்ளும். இதற்கு வரி கிடையாது
  • முதலீடு
    உங்கள் பணத்தை அரசாங்க பத்திரங்களிலும், கருவூலங்களிலும மற்றும் FORTUNE 500 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள். இதனால் உங்கள் முதலீட்டிற்கு எவ்வித அபாயமும் இல்லை .

    நிபந்தனைகள் :
    • வருடத்திற்கு 12,000 ரூபாயில் இருந்து .... உங்கள் விருப்பம்வரை காப்பீட்டுத்தொகையை மாதம்மோ ,மூன்று மாதமோ ,6 மாதமோ, அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ என்ற அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
    • வயது வரம்பு : 18 முதல் 60 வரை

    இது குறித்து மேலும் விபரம் தேவைப்பட்டால This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it , This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it , This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Friday, 23 October 2009 09:05 )  
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED