லண்டனில் பணிபுரியும் இந்தியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பென்சன் என்ற பெயரில் ஓரு தொகையை மாதாமாதம் பிடித்துக்கொள்வார்கள். இந்தப்பணத்தை லண்டனில் தொடர்ந்து இருந்தால் மட்டுமே பெறமுடியும். அவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பினால் அப்பணத்தை திரும்ப பெற இயலாது. தற்போது மேக்ஸ்நியூயார்க் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் இந்திய அரசாங்க உதவியுடன் உங்கள் பணத்தை லண்டன் அரசிடமிருந்து வாங்கி இந்தியாவில் உங்கள் கணக்கில் காப்பீடு செய்கிறார்கள்.
இப்பணத்தை நாம் மூன்று வருடத்திற்கு பிறகு பெற்றுக்ககொள்ளலாம். அதுவரை இப்பணத்தை இந்நிறுவனத்தின் காப்பீட்டுத்திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும். மேலும் விபரங்களுக்கு murali(at)visualmediaa.com தொடர்பு கொள்ளவும்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





