Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் நிறுவனத்தின் புதிய டேப்லஸ் ரியோ டேபுலேட்

E-mail Print PDF

பெங்களூர் சார்ந்த பிரபல நிறுவனமான டிஜிட்டல் வேவுஸ் அதன் புதிய தயாரிப்பான "டேப்லஸ் ரியோ" டேபுலேட்டை இந்திய சந்தையில் வெளியிடுகின்றது. இதன் மதிப்பு சுமார் ரூபாய்  11,990 ஆகா இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் சிறப்பம்சங்களை பற்றி தெரிவிக்கையில், இது 1 சிகா ஹெட்ஸ் கார்டெக்ஸ் A9 ப்ராசெசரை கொண்டது என்றும் இதில் அன்த்ராரைடு மென்பொருள் பயன்படுதப்படுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது மைக்ரோ SD வழியாக 32GB சேமிப்பு உடைய 7 அங்குல டேபுலேட் ஆகும் எனவும் இந்த நிதியாண்டில் எங்கள் நிறுவனம் சுமார் 7 லட்சம் டேபுலேடை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உள்ளதாகவும்  டிஜிட்டல் வேவுஸ் தெரிவித்துள்ளது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.