Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டுரைகள்

பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய ஆவல்

பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய ஆவல்

டிரேடிங் ப‌ற்றிய‌ சில‌ த‌க‌வ‌ல்க‌ள்

டிரேடிங் ப‌ற்றிய‌ சில‌ த‌க‌வ‌ல்க‌ள்

யுவா, சென்னை

டிரேடிங் (Trading) என்றால் என்ன ?

 
டிரேடிங் என்றால் பங்குகளை வாங்குவது - விற்பது அல்லது விற்பது - வாங்குவது. இதை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்தால் பங்குச்சந்தையில் லாபம் பெறலாம்.
பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும்.

 

Last Updated ( Thursday, 20 May 2010 08:34 )

Read more...

உயிர் கொலைகள்! ஆபத்தாகும் சாலைப்பயணங்கள்!

உயிர் கொலைகள்! ஆபத்தாகும் சாலைப்பயணங்கள்!

முன்பெல்லாம் செய்திகளில் சிலசமயங்களில் சாலை விபத்துகள் பற்றிப் படிப்போம் அல்லது கேட்போம். இப்போது படிக்கின்ற அல்லது பார்க்கின்ற செய்தியின் தொனியே தனி.

"தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 15 பேர் பலி. 40 பேர் காயம்...'' இந்த ரீதியில்தான் விபத்துகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன.


விபத்துகளில் ஓரிருவர்தான் பலி என்றால் அது ஒரு செய்தியாகவே எடுபடுவதில்லை. நொறுங்கிக் கிடக்கும் இருசக்கர வாகனங்களும், கார்களும், மூளியாகிப்போன பேருந்துகளும், உடல் சிதறிய மனித உருவங்களும், ரத்தக்குளங்களும் அன்றாடச் செய்தியாகிவிட்ட நிலையில் நம் மனசெல்லாம் மரத்துப்போய் ரொம்ப நாளாகிவிட்டது.

Last Updated ( Thursday, 13 May 2010 06:17 )

Read more...

எரிமலை மேகங்களில் விமானங்கள் பயணிக்ககூடாதா? ஏன்?

எரிமலை மேகங்களில் விமானங்கள் பயணிக்ககூடாதா? ஏன்?
நிஷா, ஸ்விஸ்

ஐஸ்லாந்து வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐஸ்லாந்துத் தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும். ஐஸ்லாந்து 103,000 பரப்பளவோடு 312,8511 மக்கள் தொகையைக்கொண்ட நாடு.  தலை நகரம் ரெய்க்யாவிக்

Last Updated ( Friday, 23 April 2010 20:16 )

Read more...

வந்தாரை வாழவைத்து இருப்போரை ஓடவைக்கிறதா தமிழகம்?

தமிழகத்தில் தொழில்துவங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறை .
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்தில் தொழில் தொடங்க போட்டி"
வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதால் லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
தினிசரி நாளிதழ்களிலும், தொலைகாட்சிகளிலும் முக்கிய செய்திகளாக இடம்பெறுகின்றன இத்தகவல்கள்.

Last Updated ( Tuesday, 06 April 2010 16:44 )

Read more...

கச்சா விலை விர்ர்..........

கச்சா எண்ணெய் கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்தது.  அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால், அமெரிக்காவில்  வேலை இழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அமெரிக்காவில் 68,000 பேர் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்று மதிப்பீடு  செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாதத்தில் 36,000 பேருக்கு மட்டுமே வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Read more...

ரின் விளம்பரத்துக்கு தடை!

சமீபகாலமாகவே ஒரு பிராண்ட்களை மற்ற பிராண்ட்கள் சரியில்லை என்று டிவியில் தாக்குவது  பெருகிவருகிறது.
தற்போது `டைடு' பிராண்டை தாக்கும், இந்துஸ்தான் னிலீவர் நிறுவனத்தின் (எச்..எல்) ரின் சோப்புத் தூள் விளம்பரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ...
அண்மையில், எச்..எல். நிறுவனம் அதன் ரின் சோப்புத் தூள் குறித்த விளம்பரம் ஒன்றை நாடு முழுவதுமாக பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளியிட்டது. தமிழ்நாட்டிலும் முன்னணி டி.வி. சேனல்களில் இந்த விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. புராக்டர் அண்டு கேம்பிள் (பி-ஜி) நிறுவனத்தின் டைடு பிராண்டு சலவைத் தூளை விட ரின் சோப்புத் தூளே சிறந்தது என்பது போல் அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

Last Updated ( Sunday, 07 March 2010 06:49 )

Read more...

தமிழ் இணைய பயிலரங்கு வரும் சனி்க்கிழமை அன்று

தமிழ் இணைய பயிலரங்கு வரும் சனி்க்கிழமை அன்று

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் எதிர்வரும் சனவரி
30,காரி(சனிக்)கிழமை நடைபெற உள்ளது..மிகச் சிறந்த தமிழ் அறிஞர்கள் உலவிய இடத்தில் நின்று  தமிழ் இணைய வளர்ச்சிக்குக் குரல்கொடுப்பது சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.நிகழ்ச்சி விபரம்

Read more...

அவதார் -ன் அவதாரம்

எஸ்கா
அவதார். ஹாலிவுட்டில் டைட்டானிக், டெர்மினேட்டர் 1 & 2 படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அடுத்தாக எடுத்திருக்கும் "அவதார்" இது. படம் பற்றி பல இடங்களில் விமர்சனம் படித்திருப்பீர்கள். பலர் படமே பார்த்திருப்பீர்கள். ஆக, இங்கே அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. வசூல் மற்றும் சில டெக்னிகல் விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.. வசூல் பற்றி இப்போதைக்கு சிம்பிளாகச் சொன்னால் "பிளந்து கட்டுகிறது". டெக்னிகல் விஷயங்கள் "சான்ஸே இல்ல" ரகம்.
Read more...

குறை கூறியவருக்கு அபராதம்!

தனியார் தொலைபேசி நிறுவன சேவையில் குறைபாடு  இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.3,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சாய் நரசிம்மன் மயிலாப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார்அளித்தார்.
Read more...
 

விழுகிறதா துபாய்....?

-எஸ்காவடிவேல் காமெடியில் வருவது போல  இன்றைய நிலையில் துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குற...
Read more...

ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?

கோவிலுக்குப் போனால் செருப்பைப் பாதுகாக்க இரண்டு ரூபாய் தந்து விட்டு வரும் நம்மை, பிச்சைக...
Read more...

விர்ர்ர்.......விலைவாசி..........

விர்ர்ர்.......விலைவாசி..........         இந்த பரபரப்பில் நாட்டில் கடும் விஷமாக பரவி வரும் விலை வாசி உயர்வை பற்றி தான் எந்த அரசும...

Last Updated ( Tuesday, 10 November 2009 18:16 )

Read more...

புவி புரட்சி!

புவி புரட்சி! “ வீடுயர நாடுயரும் “ வரப்புயர  நீர் உயரும் நீர் உயர குடி உயரும்  குடி உயர கோன் உயர்வான்  என்...
Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 5
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED