Saturday
Jul 31st
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

10,000 புள்ளிகளைத் தாண்டிய மும்பை பங்குச் சந்தை

E-mail Print PDF

11 வாரங்களுக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 10 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. வியாழன் (26.03.09) 335 புள்ளிகள் கூடியதால் குறியீட்டெண் 10,003-ஆக உயர்ந்தது.

 

இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 97 புள்ளிகள் அதிகரித்ததால் குறியீட்டெண் 3,082 புள்ளிகளைத் தொட்டது.

 

TATA Motors 7.84%, L&T 6.10%, Sterlite 5.97%, TCS 5.94%, BHEL 5.85%, TATA Power 5.57%, Wipro 5.03%, TATA Steel 5% -ம் உயர்ந்தன.

 

இதேபோல ONGC, Maruthi Suzuki, Wipro நிறுவனப் பங்குகளும் கணிசமாக உயர்ந்தன.

 

அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. வியாழன் (மார்ச் 25) ரூ. 348.65 கோடியை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

 

ஆசிய சந்தையில் பங்கு விற்பனை அதிகரித்ததும் மும்பை பங்கு விற்பனைக்கு முக்கியக் காரணமாகும்.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED