Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எல்ஜீ எக்யூப்மெண்ட்ஸில் இலவச பங்குகள் வெளியீடு

E-mail Print PDF

மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஏர் கம்ப்ரசர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எல்ஜீ எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு ஒரு பழைய பங்கிற்கு ஒரு புதிய பங்கு என்ற விகிதத்தில் இலவச பங்குகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது. நிறுவனம் அதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பணியாளர்களுக்கு விருப்ப அடிப்படையில் பங்குகளை ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.30.20 கோடியை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.17.30 கோடியாக இருந்தது


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED