Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

54% குறைந்த பிரைவேட் ஈக்விட்டி முதலீடு

E-mail Print PDF
54% குறைந்த பிரைவேட் ஈக்வூட்டி முதலீடு
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய நிறுவனங்கள் பிரைவேட் ஈக்வூட்டியில் முதலீடு செய்வது 54% குறைந்து $324 மில்லியன்களாக உள்ளது.
2011 ஆம் ஆண்டில் இரண்டாவது மாதத்தில் பிரைவேட் ஈக்வூட்டி 54% குறைந்துள்ளது.கடந்த வருடத்தில் இதே காலத்தில் பிரைவேட் ஈக்வூட்டி முதலீடு $699 மில்லியன்களாக இருந்தது. வர்த்தக ஒப்பந்தங்களும் குறைந்த அளவிலே கையெழுத்தாகி உள்ளது இந்த வருடம் பிப்ரவரியில்.
ஜனவரி - பிப்ரவரி மாத முதலீடுகள் கடந்த வருடம் $1.15 பில்லியனிலிருந்து குறைந்து இந்த வருடம் $755 ஆக உள்ளது.
தற்போது வங்கி,நிதித் துறை, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய நிறுவனங்கள் பிரைவேட் ஈக்விட்டியில் முதலீடு செய்வது 54% குறைந்து $324 மில்லியன்களாக உள்ளது.

2011 ஆம் ஆண்டில் இரண்டாவது மாதத்தில் பிரைவேட் ஈக்விட்டி 54% குறைந்துள்ளது.கடந்த வருடத்தில் இதே காலத்தில் பிரைவேட் ஈக்விட்டி முதலீடு $699 மில்லியன்களாக இருந்தது. வர்த்தக ஒப்பந்தங்களும் குறைந்த அளவிலே கையெழுத்தாகி உள்ளது இந்த வருடம் பிப்ரவரியில்.

ஜனவரி - பிப்ரவரி மாத ஈக்வூட்டி முதலீடுகள் கடந்த வருடம் $1.15 பில்லியனிலிருந்து குறைந்து இந்த வருடம் $755 ஆக உள்ளது.

தற்போது வங்கி,நிதித் துறை, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு அதிகரித்துள்ளது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Monday, 07 March 2011 20:45 )  

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED