Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இன்ப்ரா பண்ட் மூலம் $300 மில்லியன் திரட்ட கோடாக் மகேந்திரா திட்டம்

E-mail Print PDF
இன்ப்ரா பண்ட் மூலம் $300 மில்லியன் திரட்ட கோடாக் மகேந்திரா  திட்டம்
உள்கட்டமைப்பு வசதிகளுக்காகபிரைவேட் ஈக்விட்டி மூலம் $300 மில்லியன் திரட்ட கோடாக் மகேந்திரா திட்டமிட்டுள்ளது.
ஜப்பானின் சுமித்டோமோ மிட்சுய் வங்கிக் குழுமம் மற்றும் கனடாவின் புரூக்பில்ட் குமுமம், மகேந்திரா குழுமம் மூன்றும் சேர்ந்து 22.5% பங்குகள் மூலம் $300 மில்லியன் திரட்டப்படும் என மகேந்திரா குழுமம் தெரிவித்துள்ளது.
ஆசியா அளவில் பொருளாதார வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் அடுத்த ஜந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக $1 டிரில்லியன் தேவைப்படும். உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க, தனியார் வசம் சில பகுதிகளை வெளியிடுவதன் மூலம் நாட்டை வளப்படுத்த முடியும்.
சைனா 11% உள்கட்டமைப்பிற்கு செலவிடுகையில் இந்தியா 6% மட்டுமே செலவழிக்கிறது.
கோடாக் மகேந்திரா சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, நீர் சுத்தகரிப்பு, குப்பைககள் சுத்தகரிப்பு,மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடும் எனத் தெரிகிறது.
கோடாக் முதலீட்டாளர்கள் அறிவுரைக் குழுமம் உள்நாட்டு முதலீட்டையும்,  யு கே வில் உள்ள கோடாக் மகேந்திரா குழுமம் வெளிநாட்டு முதலீட்டையும் கவனிக்கும் என  அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பிரைவேட் ஈக்விட்டி மூலம் $300 மில்லியன் திரட்ட கோடாக் மகேந்திரா திட்டமிட்டுள்ளது.

ஜப்பானின் சுமித்டோமோ மிட்சுய் வங்கிக் குழுமம் மற்றும் கனடாவின் புரூக்பில்ட் குமுமம், மகேந்திரா குழுமம் மூன்றும் சேர்ந்து 22.5% பங்குகள் மூலம் $300 மில்லியன் திரட்டப்படும் என மகேந்திரா குழுமம் தெரிவித்துள்ளது.
ஆசியா அளவில் பொருளாதார வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் அடுத்த ஜந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக $1 டிரில்லியன் தேவைப்படும்.சைனா 11% உள்கட்டமைப்பிற்கு செலவிடுகையில் இந்தியா 6% மட்டுமே செலவழிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க, தனியார் வசம் சில பகுதிகளை வெளியிடுவதன் மூலம் நாட்டை வளப்படுத்த முடியும்.

கோடாக் மகேந்திரா சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, நீர் சுத்தகரிப்பு, குப்பைககள் சுத்தகரிப்பு,மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடும் எனத் தெரிகிறது.

கோடாக் முதலீட்டாளர்கள் அறிவுரைக் குழுமம் உள்நாட்டு முதலீட்டையும்,  யு கே வில் உள்ள கோடாக் மகேந்திரா குழுமம் வெளிநாட்டு முதலீட்டையும் கவனிக்கும் என  அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Thursday, 10 March 2011 17:48 )  

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED