Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மியூச்சுவல் பண்ட் : ரூ.50,000 வரை முதலீடுக்கு பான் கார்டு தேவையில்லை !?

E-mail Print PDF
மியூச்சுவல் பண்ட் மாத சேமிப்பில் (SIP) ரூ.50,000 வரை முதலீடு செய்ய பான் கார்டு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என அரசு வெகுவிரைவில் அனுமதி அளிக்க உள்ளது.
மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய பான் கார்டு கட்டாயம் என இந்திய பங்கு பரிமாற்ற வாரியம் (செபி) 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் மாதசேமிப்பில்  500 ரூபாய் தொகையை மியூச்சுவல் பண்டில் சேமிக்க விரும்புவோருக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ரூ.50,000 வரை சிப் முதலீடுக்கு பான் கார்டில் இருந்து விலக்கு அளிக்குமாறு செபியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு அரசு  அனுமதி அளித்துள்ளது. இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்கத் தலைவர் குரியன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் தெரிவித்தார்

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED