Wednesday
Mar 10th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பங்குச் செய்திகள்

கடன் பத்திரம் கட்டுப்பாடு செபிக்கு மாற்ற ஆலோசனை

கடன்பத்திர கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கியிடம் இருந்து செபிக்கு மாற்றம் வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் சி.ரெங்கராஜன் கூறியுள்ளார்.

Read more...

ஏன் விழுகிறது பங்குச்சந்தை?

-எஸ்கா

ஏன் விழுகிறது பங்குச்சந்தை? தெரிந்து கொள்ள ஆசைதான் எல்லோருக்கும். இதை விட எப்போது விழும் பங்குச்சந்தை என்று தெரிந்தால் நன்றாயிருக்குமே? சரிதானே..? ஐ... அது எப்படி? சாகிற நாள் தெரிந்து விட்டால் வாழ்கிற நாள் நரகமாகி விடாதா? மார்க்கெட் என்று விழும் என்று தெரிந்து விட்டால் எல்லோரும் உள்ளே புகுந்து பங்குகளை வாங்க அல்லவா செய்வார்கள்? அப்புறம் எப்படி விழும்? ஏற அல்லவா துவங்கும்? (தொப்பி... தொப்பி...) வாழ்க்கை ஒரு வட்டம் ஐயா.. இதில் ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்றவன் ஜெயிப்பான்... ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததல்லவா வாழ்க்கை? சந்தையும் அப்படித் தானே.
Read more...

பங்கு வர்த்தகம் - கரடியின் ஆதிக்கம்

பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்ட பலத்த சரிவில் இருந்து இன்று மீண்டுள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் 507 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் 146 புள்ளிகளும் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை தள்ளாடி வருகிறது. நேற்று மும்பை பங்குச்சந்தையில் 491 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இதற்கு நேர்மாறாக இன்று 507 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது. சர்வதேச பங்குச்சந்தையிலும் இன்று நல்ல முன்னேற்றமே காணப்பட்டது. பங்கு வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 180 புள்ளிகளும் நிப்டி 70 புள்ளிகளும் அதிகரித்தன. பின்னர் தொடர்ந்து முன்னேற்ற நிலையே காணப்பட்டது.

ஹிண்டல்கோ 9%, டி.எல்.எப் 8%, ரிலையன்ஸ் 5% ஐசிஐசிஐ 4%, என நிறுவனபங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தன. டி.சி.எஸ், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் நிறுவன பங்குகளும் முன்னேற்றம் கண்டிருந்தன.

இன்றைய முடிவில்

மும்பை சந்தை - 15912.13(507.19 அதிகரிப்பு)

தேசிய சந்தை - 4710.80(146.90அதிகரிப்பு)


பங்குச்சந்தை ... ஏன் பயம்?

-எஸ்கா

பங்குச் சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட் பற்றிப் பேச்செடுத்தாலே ஒரு சாராருக்கு உற்சாகம் ஊற்றெடுக்கும். ஆனால் அதில் ஆர்வமுள்ளவர்கள் தவிர மற்ற பலரும் காட்டும் ஒரே எதிர்வினை "ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டம் மாதிரியில்ல".. உண்மையைச் சொன்னால்... அப்படி இல்லை...., (ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான்). பங்குச் சந்தை பற்றி ஏன் இந்தக் குழப்பம்? பயம்? இது தேவையா? நியாயமாகச் சொன்னால் இந்தப் பயம் தேவையே இல்லை.

Read more...

29.09.09 பங்குச்சந்ைத பற்றி,,,

29.09.09

பங்குச்சந்ைதயில்,,,,

புல்லிஸ் ெசக்டார் /  உர நிறுவன பங்குகள்,

பியரிஸ் ெசக்டார் /  வங்கி பங்குகள்,

 

- டிேரடு வித் ஸ்டாப் லாஸ்,,,,,,

-VISIT: tigernifty.blogspot.com

cell: 9842406366.

 

23.09.2009 நிப்டி ப்யூச்சர் வாங்க/விற்க

23.09.09

நிப்டி ப்யூச்சர் இன்டிரா ேட ெலவல்,

BA 5040, SL 5028, T 5064,5089,5113,5137.

SB 5022, SL 5034, T 4998,4973,4949,4925.

 

ேபங்க் நிப்டி

BA 8473, SL 8461, T 8498,8523,8548,8573.

SB 8455, SL 8467, T 8430,8405,8380,8355.

 

மாருதி

BA 1663, SL 1656, T 1676,1689,1702,1715.

SB 1653, SL 1660, T 1640,1627,1614,1601.

 

-ALWAYS USE STRICT SL..-

-tiger-

ERODE.

Cell: 9842406366.

-silveragri@yahoo.co.in-

 

18.09.09 இன்று நிப்டி ப்யூட்சர் எப்படி இருந்தது

18.09.09 நிப்டி ப்யூட்சர்

காைல எங்களது முதல் டார்ெகட் ல் ஓபன் ஆனது,

பின்பு ரிவர்ஸ் ெலவல்படி 4985 வந்தது,

 

ேபங்க் நிப்டி

எங்களது இறங்குமுக விைல படி கீேழ ெசன்று கடைசி டார்ெகட்டை ெதாட்டது,

(இன்றைய கடைசி விலையும் அது தான்)

-எப்ேபாதும் நஷ்டத்ைத தவிர்க்கும் விைலயை உபயோகிக்வும்,

USE STOP LOSS ALWAYS.

உங்களது ேமலான கருத்துகளை மறவாமல் ெதரியப்படுத்தவும்,

 

-tiger-

ERODE.

Last Updated ( Sunday, 20 September 2009 14:35 )

18.09.09, NIFTY ALERT

NIFTY ALERT:

Finally after very long time nifty reached to 5000 level yesterday. Yesterday nifty breaked 4990 level and made high of 5011, from high levels we saw profit booking came and in last nifty closed at 4978. Today is Friday then we have three holidays and next week is F&O last week, we may see high volaitiy in the market. Market may remain choppy. Nifty may come down or may show some correction.

இன்றைய பங்குசந்தை டிப்ஸ் எப்படி இருந்தது?


தமிழ்வணிகம்.காம் ம், டைகர்சொல்யூசன்ஸ்

நிறுவனமும்இணைந்து வழங்கும்

இன்றைய (14-09-2009) இன்ட்ராடே  டிப்ஸ்கள் எப்படி இருந்தது

Last Updated ( Monday, 14 September 2009 17:38 )

Read more...

இன்றைய பங்குசந்தை எப்படி இருக்கும்?

தமிழ்வணிகம்.காம் ம், டைகர்சொல்யூசன்ஸ்

நிறுவனமும்இணைந்து வழங்கும்

இன்றைய (14-09-2009) இன்ட்ராடே  டிப்ஸ்கள்

Read more...
 

தமிழ்வணிகத்தில் நிப்டி ப்யூச்சர்ஸ்!

தமிழ்வணிகம்.காம் தமிழில் வர்த்தகம், பங்கு, பரஸ்பர நிதி என்று அனைத்து வகையான செய்திகளையும், த...
Read more...

16,000 புள்ளியில் பங்குச்சந்தை!

பங்குச்சந்தை சென்செக்ஸும் தேசிய பங்குச்சந்தை நிப்டியும் கடந்த 15 மாத கலத்தில் எட்டா தஉயர்வை ...

Last Updated ( Monday, 07 September 2009 20:51 )

Read more...

எகிறும் பங்குசந்தை. எல்ஐசியினால்

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் ரூ.1 ல...

Last Updated ( Saturday, 05 September 2009 19:14 )

Read more...

என்.எஸ்.சி ஆர்ப்பிடேஷன்

முதலீட்டாளர்கள் அவசிம் தெரிந்துகொள்ள வேண்டிய என்.எஸ்.சி ஆர்ப்பிடேஷன் குறித்த தகவல்கள் வி...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 2
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


ட்விட்டரில் தொடர

குட்டி ad

Low Cost Webhosting
Webhosting @ 499

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED