இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.44 புள்ளிகள் அதிகரித்து 18238.31 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.30 புள்ளிகள் அதிகரித்து 5486.15 புள்ளிகளோடு காணப்பட்டது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





