இந்திய பங்கு வர்த்தகத்தை கண்காணிக்கும் அமைப்பான செபி, சந்தை இறங்கு முகத்தில் இருப்பதால் மூதலீட்டாளர்களை எச்சரிக்கையுடன் மூதலீடு செய்யச் சொல்கிறது. பேங்க், மெட்டல் மற்றும் வாகன துறை நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தது முதலீட்டாளர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
செபி அமைப்பின் கட்டுபாடுகளை மீறி மூதலீட்டாளர்களை ஏமாற்றும் இடைத் தரகர்களிடம் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கும் படி செபியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கட்ந்த 1995 - 2008 வரையிலான 13 ஆண்டு காலத்தில் செபிக்கு கிடைத்த அபாரதத் தொகை ரூ.150 மில்லியனாகும். ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் விதிமுறை மீறல் மூலம் செபிக்கு வந்த் அபாரதத் தொகை ரூ. 1 பில்லியன். எனவே சந்தையில் மூதலீடு செய்வதற்கு முன் இடைத்தரகர்கள் பற்றி நன்கு ஆராய்ந்து , மூதலீடு செய்யவும்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





